பாடல்பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா!

பாடல்பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா!
பாவி என்னை மட்டாரே துதி அல்லேலூயா!
பாரில் வந்தாரே, தந்தாரே, அன்பால் மட்டாரே
பரிசுத்தரை நித்தியரை பாடி போற்றுவேன்
அல்லேலூயா பாடுவேன் நான் – 4

1. மகிமையின் இராஜா அவர்,
மகத்துவம் நிறைந்தவர்
மனமெல்லாம் நிறையுதே,
மகிழ்ச்சியில் சிலிர்க்குதே – பாடல்பாடி

2. கனிவான மேய்ப்பனவர்,
கண்மணிபோல் காப்பாரவர்
கீதங்களால் ஆராதிப்பேன்,
ஐக்கியத்தில் ஆனந்திப்பேன் – பாடல்பாடி

3. நீதியுள்ள நீதிபரர்,
மேகமதில் வந்திடுவார்
நித்யானந்த வாழ்வினையே எனக்காக தந்திடுவார் – பாடல்பாடி



patalbadi makizhvene thuthi alleluya!

patalbadi makizhvene thuthi alleluya!
pavi ennai maddare thuthi alleluya!
paril vanththare, dhanththare, anbal maddare
parisuthdharai niththiyarai badi beாrruven
alleluya baduven nan – 4

1. makimaiyin iraja avar,
makaththuvam nirainthdhavar
manamellam niraiyuthe,
makizssiyil silirkkuthe – batalbadi

2. kanivana meybpanavar,
kanmanipol kabbaravar
kadhangkalal aarathibben,
aikkiyaththil aananththibben – batalbadi

3. neethiyulla neethiparar,
mekamathil vanththiduvar
nithyananthdha vazhvinaiye enakkaka dhanththiduvar – patalbadi